முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இன்று (07) காலை 8 மணி முதல் தற்போது வரை குறித்த அதிகாரிகள் ஷிரந்தி ராஜபக்ஷவின் கிருலப்பனையில் அமைந்துள்ள வீட்டில் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here