அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் தனது சமூக வலைத்தளம் மூலம் கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







