நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அசங்க அபேவர்தன இன்று (18) பதவியேற்றுள்ளார்.

கிராமிய, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட செயலாளராகவும் அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளராகவும் கடமையாற்றிய இவர் 30 வருடங்களுக்கு மேலாக அரச நிர்வாக சேவையில் பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரியாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here