2024 நாடாளுமன்ற தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 13,937

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 2,477

ஐக்கிய  தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,660

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 303

ஐக்கிய ஜனநாயகக் குரல் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை- 201

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here