நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்
1. ரி.பீ. சரத் – 105,137
2. ஜகத் விக்ரமரத்ன – 51,391
3. சுனில் ரத்னசிறி – 51,077
4. பத்மசிறி பண்டார – 45,096
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்
1. கின்ஸ் நெல்சன் – 28,682







