2024 நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-5,236

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 3,412

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,383

ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்ரஸ் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-1,019

தமிழ் மக்கள் கூட்டணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-1,756

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 914

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here