முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமையவாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








