முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மே மாதம் 5ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிபத்கொட பிரதேசத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here