2024 நாடாளுமன்ற தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது,

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 5,681

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –2,623

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 776

இலங்கை தமிழரசுக் கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-4,808

புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 425

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –454

தமிழ் மக்கள் கூட்டணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,756

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-1,559

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை- 1,885

சுயேச்சை குழு 17 பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -3,548

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here