நிறைய காமெடி ஜானரில் இருந்து  ரசிகர்கள் அதிகமான படங்களை  எதிர்ப்பார்க்கின்ற இயக்குனர் என்றாலே சுந்தர் சி தான்.

அரண்மனை படம் வெளியானதில் இருந்து சுந்தர்.சி அடுத்து இயக்கப்போகும் படம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் சுந்தர்.சியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சுந்தர்.சி அடுத்து கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்க உள்ளார்.

அவர் இயக்கப்போகும் இந்த படத்தில் வடிவேலுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்றும் சுந்தர்.சி. யின் படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here