லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிய வேட்டையன் திரைப்படம்.
கடந்த 10 – ஆம் திகதி வெளிவந்த இந்த படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
11 நாட்களில் வெளிநாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையன் படம் 11 நாட்களில் வெளிநாடுகளில் மட்டுமே ரூ. 84 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.
இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் என்னென்ன சாதனைகளை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.








