Sri Lanka’s Prime Minister Ranil Wickremesinghe, right, listens to former president Mahinda Rajapaksa after the first meeting of the members of parliament since the election on Aug. 17, in Colombo, Sri Lanka, Tuesday, Sept. 1, 2015. Sri Lanka's President Maithripala Sirisena asked the country's newly elected lawmakers on Tuesday to draft political reforms to promote ethnic reconciliation and economic development in the post-war era. (AP Photo/Sanka Gayashan)

கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளதாகத் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரணில் விக்ரமசிங்க கைதாகியது முதல் பல்வேறு அரசியல்வாதிகளும் அவரைக் காண்பதற்கு சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here