ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில், கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து ஓய்வுபெற்ற அரச பணியாளர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் காலி வீதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.








