Saturday, September 26, 2026
No menu items!

வாகனப் போக்குவரத்து

ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் பதற்றமான சூழ்நிலை!

ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில், கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து ஓய்வுபெற்ற அரச பணியாளர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் காலி வீதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (30) காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன், வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குக் காற்றின் தரச் சுட்டெண்...

நாளை மூடப்படும் கடுகன்னாவ தொடருந்து வீதி !

கடுகன்னாவ தொடருந்து குறுக்கு வீதியில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக நாளை (15) அவ்வீதி மூடப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை (15) காலை 10 மணி முதல் 16 ஆம் திகதி காலை 6.00 மணி வரை இந்த வீதியானது வாகனப் போக்குவரத்துக்காக முற்றிலுமாக மூடப்படும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதிகளில்...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின்...
- Advertisement -spot_img