மன்னார், பேசாலை கடலில் நீராடச் சென்ற 04 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காகச் சென்றநிலையில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here