கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு நாளைய தினம்10.07.2024 நடைபெறவுள்ள நிலையில் இன்றைய தினம் எண்ணெய்க்காப்பு சாத்தல் அதிகாலை ஐந்து மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந் நிலையில் பெருமளவு அடியவர் எண்ணெய் காப்பு சாத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here