கடந்த ஞாயிற்றுக்கிழமை 9th annual Vijay television awards part -1 ஒளிபரப்பானது.
மொத்தம் 45 விருதுகள் இவ்விழாவில் உண்டு என கூறப்பட்ட நிலையில், நேற்று பாதியளவு விருதுகள் கொடுக்கப்பட்டன.
வெற்றியாளர்கள் பட்டியல் இதோ….
சிறந்த மாமியார் – அனிலா (சிறகடிக்க ஆசை)
சிறந்த தொகுப்பாளினி – பிரியங்கா
இந்த வருடத்திற்கான சிறந்த தெரிவு (பெண்) – ஸ்வேதா (சின்ன மருமகள்)
சிறந்த தொகுப்பாளர் – ரியோ
சிறந்த கதாநாயகன் – வெற்றி வசந்த் (சிறகடிக்க ஆசை)
சிறந்த ஜோடி – ப்ரேம் – வர்ஷினி (நீ நான் காதல்)
சிறந்த இயக்குநர் – எஸ்.குமரன் (சிறகடிக்க ஆசை)
இந்த வருடத்திற்கான சிறந்த தெரிவு (ஆண்) – நவீன் குமார் (சின்ன மருமகள்)
சிறந்த பாட்டி – ரேவதி (சிறகடிக்க ஆசை)
1000 அத்தியாயங்களை முடித்த தொடர் – பாக்கியலட்சுமி
சிறந்த அப்பா – ஸ்டாலின் (பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 )
சிறந்த குடும்பம் – (பாண்டியன் ஸ்டோர்ஸ் 2)
சிறந்த துணை கதாபாத்திரம் (பெண்) – சல்மா (சிறகடிக்க ஆசை)
சிறந்த அப்பா – ஆர். சுந்தர்ராஜன் (சிறகடிக்க ஆசை)
சிறந்த வில்லன் – நவீன் (நீ நான் காதல்)
சிறந்த நகைச்சுவையாளர் – குரேஷி
நிகழ்ச்சித் தொகுப்பில் 20 வருடங்கள் நிறைவு – கோபிநாத்








