கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு (www.slbfe.lk) பிரவேசிக்கவும்.

1.பெறுபேறுகளை வழங்குதல் : 2024.09.09

2.திறன் தேர்வு (Competency Test ) மற்றும் தகுதிப் பரீட்சை (Skills Test) தொடர்பான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுதல் : 2024.09.12

3.திறன் பரீட்சைக்கான திகதிகள் மற்றம் நேரங்களை அறிந்துக் கொள்ளல்:     2024.09.25

தகுதிப் பரீட்சை மற்றும் திறன் பரீட்சை பின்வரும் திகதிகளில் இடம்பெறும்.

* திறன் பரீட்சை (Competency Test ) : 2024.09.18 முதல் 2024.09.20 வரை

* தகுதிப் பரிட்சை (Skills Test) : 2024.10.03 முதல் 2024.10.11 வரை

என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here