2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் திங்கட்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதும், doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here