சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இலங்கை காவல்துறையின் பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன்னர் காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோன், அந்தப் பதவியின் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டதையடுத்து, காவல்துறை மா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது.
இந்நிலையிலேயே சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here