மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி அனுரா குமார திஸநாயக்க தலைமையிலான திசைகாட்டி சின்னத்தில் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கந்தசாமி பிரபு தலைமையிலான தமிழ் முஸ்லீம், பறங்கியர் பெண் உட்பட 8 பேரை களமிறக்கப்பட்டு நேற்று (10.10) புதன்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
தேசிய மக்கள் கட்சியில் நீண்ட காலமாக பயணித்து தோழர்களை கொண்ட புது முகங்களை களமிறக்கியுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.









