இலங்கையில் பார்வையற்ற பட்டதாரிகள் பேரவையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியலில் முன்மொழியப்பட்டுள்ளார்.
சமூக ஆர்வலர் சுகத் வசந்த டி சில்வா கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவளித்தார்.








