கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கையின்படி இன்று பழுப்பு முட்டை ஒன்றின் விலை ரூ. 36 ஆகும்.
இதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக பதிவாகியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.








