நாளைய தலைமுறைக்கான என்ற தொனிப்பொருளில் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (02.11.2024) மரம் நாட்டப்பட்டது.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் மரம் நாட்டப்பட்டது. மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










