அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லமடு பிரதேசத்தில் நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடம்பன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளகாக தெரிவிக்கப்படுகிறது..

மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here