2024 நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 15,007
தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 7,948
இலங்கை தமிழரசு கட்சி-7,490
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன- 6,004








