இலங்கை காது கேளாதோர் கிரிக்கெட் அணி தொடர் ஒன்றாக்காக இந்தியா புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த தொடருக்காக கொழும்பில் உள்ள என்சிசி மைதானத்தில் நேற்று தங்களது இறுதி பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் இந்திய காதுகேளாதோர் கிரிக்கெட் அணியுடன் ஒரு நாள் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் இணையும் இலங்கை காதுகேளாதோர் அணியில் 15 வீரர்கள் உள்ளனர்.

இந்த அணிணை கிமந்து மெல்கம் தலைமை தாங்குகிறார்.

உஷாந்த குணரத்ன தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும், ஹேமஜித் குமார காது கேளாதோர் பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here