கலவரம் ஏற்பட்டுள்ள மஹர சிறை வளாகத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அவை கலவரத்தில் ஏற்பட்ட பாரிய அழிவை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகின்றன.
சிறைச்சாலை சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது சேதம் தொடர்பில் முழுமையான மதிப்பீடு நடைபெற்று வருகிறது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








