நாக சைத்தன்யா – சமந்தா இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றதன் பின்னர் பல வருடங்களாக நண்பர்களாக இருந்த சோபிதா துலிபாலாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் கடந்த ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், நாக சைத்தன்யா மற்றும் சோபிதாவின் திருமணம் நேற்று இரவு 8.15க்கு ஐதரபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் நடைபெற்றுள்ளது.

இத் திருமணத்துக்கு பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here