தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் இன்று (1/19/2025) பிற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.


இதன்போது போருந்து நிலையத்தில் இருந்த மக்களிடம் தாங்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








