Sunday, May 31, 2026
No menu items!

கருணநாதன் இளங்குமரன்

பூநகரி பிரதேசசபை வேட்பாளர்களை ஆதரித்து இளங்குமரன் எம்.பியின் மக்கள் சந்திப்பு!

பூநகரி பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தலைமையில் பூநகரி வெட்டுக்காடு பகுதியில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், இரண்டு கட்சிகள் தான் இதுவரை நாட்டில் ஆட்சி செய்து வந்தனர். முதலாளித்துவ கட்சிகளே இவை தேசிய மக்கள் சக்தி அவ்வாறு இல்லை ஜனாதிபதி அனுரகுமார சாதாரண...

மீனவர் பிரச்சினையை அரசியலாக்க கூடாது – இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு!

இந்திய மீனவ பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர். இதன்போது, இரு நாட்டு மீனவ பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதை நிறுத்துவதற்கு தாங்கள் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக இந்திய மீனவ...

பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழில் திறந்து வைப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் "பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்"  யாழ்ப்பாணத்தில் இன்று (20/1/2025) திறந்து வைக்கப்பட்டது. யாழ். பலாலி வீதி, கந்தர்மடத்தில் இந்த அலுவலகம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இளங்குமரன் எம்.பி – பின்னணி என்ன?

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் இன்று (1/19/2025) பிற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டிருந்தார். இதன்போது போருந்து நிலையத்தில் இருந்த மக்களிடம் தாங்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img