சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காணச் சுற்றாடல் அமைச்சு புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக 076 641 2029 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கலாம் என்று சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த எண் திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாட்களும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் என்று சுற்றாடல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here