பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை காவல்துறைமா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கு யோசனை ஒன்று சபாநாயகரிடம் வழங்கப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்து கொண்டு இந்த யோசனையை இன்று மதியம் 12.15ற்கு சபாநாயகரிடம் வழங்கவுள்ளனர்.

இது தொடர்பில் 12.30 அளவில் பொல்துவ சந்தியில் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கப்படவுள்ளது.

 


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here