Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

உலகின் தலைசிறந்த தலைவர்கள் இந்த ராசியினர் தானாம்… யார் யார்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி  நிலை, விசேட ஆளுமை, மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே தலைமைத்தவ குணங்கள் நிறைந்தவர்களாகவும், சிறந்த தலைவர்களாக மாறுவதற்காகவே...

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு..!

வடக்கு, கிழக்கு மக்களிடமிருந்து காணிகளைப் பெறுவதற்கு அரசாங்கம் எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நில உரிமையை வைத்திருப்பவர்களிடம் விரைவாக ஒப்படைப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு,...

தங்காலையில் இன்று நடந்த பயங்கர சாலை விபத்து..!

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, முன்னால் பயணித்த டிப்பர் லாரியின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 12 பயணிகள் மற்றும் டிப்பர் லாரியின் ஓட்டுநர் காயமடைந்து தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான...

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து – 23 பேர் காயம்..!

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் பதுளையிலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (23) நள்ளிரவு (11:15 ) மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 23 பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 18 பெண்களும் 3 ஆண்களும்...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை..!

ஹஜ் பெருநாள் எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளதால், அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, குறித்த விடுமுறை தினங்களுக்கு பதிலாக மே 26 ஆம் திகதி திங்கள் கிழமை மற்றும் மே 27 ஆம் திகதி...

இலங்கை சினிமாவின் ராணி மாலினி பொன்சேகா இன்று காலமானார்..!

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானார். ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திஸ்ஸ லியன்சூரியவின் “புஞ்சி பபா” என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது...

இன்று கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலை படுத்தப்படவுள்ள துமிந்த திஸாநாயக்க..!

வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வைத்துத் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரிடம்...

இன்றைய நாளுக்கான வானிலை..!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற இடங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். மேல்,...

இன்றைய தினம் இந்த 4 ராசிக்காரங்க சாதனையாளர்களாக ஜொலிப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் 12...

கூகுள் மேப்பில் உள்ள கோடுகளுக்கு இவ்வளவு அர்த்தம் இருக்கா…? இது தெரியாம போச்சே…!

கூகுள் மேப்ஸில் நீங்கள் பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம், ஊதா மற்றும் பழுப்பு நிற கோடுகள் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கான அர்த்தம் என்ன என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? கூகுள் மேப்ஸ் (Google Maps) என்பது தற்போது ஸ்மார்ட்ஃபோன் யூசர்களின் மிகவும் அத்தியாவசியமான கருவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு புதிய நகரத்திற்கு செல்வதாக இருக்கட்டும் அல்லது நீங்கள்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img