Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

பொருளாதார பரிமாற்றல் சட்டமூலம் மற்றும் அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ஆகிய சட்ட மூலங்களை பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும்..!

பொருளாதார பரிமாற்றல் சட்டமூலம் மற்றும் அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ஆகிய சட்ட மூலங்களை பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் ஜனாதிபதியின் வேலைத்திட்டம் நேற்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தரத்தில் கணித, விஞ்ஞான, வணிக மற்றும் கலைத்துறைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதன்போது...

யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு..!

புலிகளை மட்டுமே அழித்து பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டேன் என மமதையுடன் முழங்கிய சரத் பொன்சாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க சொல்லி  தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்கு காட்டியதாக கூறிய தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் அதனூடாக தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை சாதித்தது என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர்...

பளை மத்திய கல்லூரி பரிசளிப்பு தினம் ..!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் பரிசளிப்பு தினம் நேற்று இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வானது பளை மத்திய கல்லூரியின் மண்டபத்தில் (19)நேற்று காலை 9.30மணியளவில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பேராசிரியர் .சி.சிறிசற்குணராஜா(துணைவேந்தர் ,யாழ்ப்பாண பல்கலைக் கழகம் )மற்றும் திருமதி சி.சிறிசற்குணரஜா(சிரேஸ்ட விரவுரையாளர் ,மொழியல் துறை...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு..!

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

கடக ராசியில் சூரிய சுக்கிர சேர்க்கை: அடுத்து 10 நாட்களுக்கு அதிஷ்டக்கதவு திறக்கப்போகும் ராசியினர்!

ஜோதிட கிரகங்களின் தலைவனாக சூரியன் பார்க்கப்படுகிறார். இவர் மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியாக மாறுவார். அந்த வகையில் இந்த மாதம் 7 முதல் அசுரர்களின் தலைவனாக பார்க்கப்படும் சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைந்தார். இதனால் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு வந்து சேரும் என கூறப்படுகின்றது. கடந்த ஜூலை 16 ஆம் தேதி கடக ராசியில் சூரியன்...

ஊறவைத்த பாதாம் உடலுக்கு நல்லதா..?

பாதாமை இரவில் தண்ணீரில் ஊறவைத்து இதை காலையில் உண்ணுதல் உடலுக்கு நன்மை தருமா என்பதை ஆய்வில் மூலம் கூறியுள்ளனர். பெரும்பாலான மக்கள் ஊறவைத்த பாதாம் உண்ணுவது வழக்கம். பாதாமில் நிறைய சத்துக்கள் காணப்படுகிறது.இதில் உள்ள பைட்டிக் ஆசிட் எனப்படம் வேதிப்பொருள் இருப்பதால் இது உடலில் பல நன்மைகளை தருகிறது. இதை அசைவ உணவு அதிகம் சாப்பிடாதவர்கள் இந்த...

பிரைம் டே அதிரடி – கேம்களை இலவசமாக வழங்கும் அமேசன்..!

அமேசன் பல நாடுகளில் பிரைம் டே விற்பனையை நடத்த தயாராக உள்ளது. அதற்கு முன்னதாக, பிரைம் டே விற்பனையின்போது பிரைம் உறுப்பினர்களுக்கு Suicide Squad: Kill the Justice League, Chivalry 2 மற்றும் பல்வேறு பிரபல டைட்டில்களை கொண்ட கம்ப்யூட்டர் கேம்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அமேசன் பிரைமில் கூடுதல் கட்டணமின்றி இந்த கேம்களை...

வரவிருக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி: வெளிநாட்டிற்கு செல்லப்போகும் அந்த ராசியினர் யார்?

வேத ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் செல்கிறது. ஆகஸ்டில் செவ்வாய் சஞ்சரிப்பது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் தரும். இந்த வருடம் ஆகஸ்டில் வரும் ஜென்மாஷ்டமியில் செவ்வாய் கிரகமும் தனது சஞ்சாரத்தை மாற்றி சில ராசிக்காரர்களை செல்வந்தர்களாக்கும். கிரகங்களின் தளபதியான செவ்வாய்...

எந்த தினங்களில் எந்த பொருளை வாங்கினால் துரதிஷ்டம் ஏற்படும்னு தெரியுமா?

அந்த வகையில் எந்த தினங்களில் எந்த பொருட்களை வாங்குவது துரதிஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம். இந்து மதத்தை பொருத்தவரையில் ஜோதிட சாஸ்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.ஜோதிட சாஸ்திரத்தில் பிரகாரம் வாரத்தில் 7 நாட்களும் கிரகங்களுடன் தொடர்புப்படுத்தப்படுகின்றது. குறிப்பிட்ட கிரகத்திற்குரிய நாட்களில் அந்த கிரகத்துடன் தொடர்புடைய பொருட்களை வாங்குவது மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்....

Samsung அறிமுகப்படுத்திய Galaxy Smart Ring..!

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சம்சுங்(Samsung Galaxy) SmartRing-கை அறிமுகப்படுத்தியுள்ளது. தோல் வெப்பநிலை சென்சார் மற்றும் இதய துடிப்பு சென்சர் பொருத்தப்பட்ட இந்த வளையம் IP68 ரேட்டிங்குடன் வருகிறது. Samsung நிறுவனம் அதன் விலையை 399.99 அமெரிக்க டாலர்களாக நிர்ணயித்துள்ளது. ஜூலை 10 பாரிஸில் நடைபெற்ற  Galaxy Unpacked Event 2024-இல் Samsung Galaxy நிறுவனம்  Z Fold...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img