Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

தலைமுடிக்கு கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தினால் ஆரோக்கியத்தில் பிரச்சனை வருமா?

கெமிக்கல் ஹேர் டையில் இருக்கும் கெமிக்கல்கள் முடியின் அமைப்பை சேதப்படுத்தும். இது போன்ற தயாரிப்புகளில் காணப்படும் அமோனியா, பொதுவாக முடியின் cuticle ஐ திறந்து டைக்களில் இருக்கும் டை மாலிக்யூல்ஸ்களை ஊடுருவ அனுமதிக்கிறது. சிலர் தங்களது தோற்றத்தை ஸ்டைலாககவும் தனித்துவமாகவும் காட்டிக்கொள்வதற்காக தலைமுடிக்கு ஹேர் கலரிங் செய்து கொள்கின்றனர். இதை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் பின்னர்...

கடலின் வெப்பநிலை அதிகரிப்பால் ஆபத்தா? விஞ்ஞானிகள் கூறிய அதிர்ச்சி தகவல்..!

உலக வெப்பமயமாதலின் ஒரு பகுதியாக கடல் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது குறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடலின் வெப்பநிலை தொடர்ந்து வருவதால் உலகத்தில் பல ஆபத்துகள் தொடர்ந்து வரும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலக வெப்பமயமாதலின் ஒரு பகுதியாக கடல் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது அமெரிக்காவில் உள்ள...

விவாகரத்தான பணக்கார யூடியூபரை காதலிக்கும் சுனைனா- திருமணத்திற்காக இந்தியா வந்தாரா?

நடிகை சுனைனா திருமணம் செய்து கொள்ளப் போகும் பிரபலத்தின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் “காதலில் விழுந்தேன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை சுனைனா. இதனை தொடர்ந்து மாசிலாமணி, தெறி, சமர், நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகையாக பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் கடந்த...

ஜூலை மாத கிரக சஞ்சாரத்தால் லட்சுமி தேவியின் அருளைப் பெறப்போகும் ராசியினர் யாரெல்லாம் தெரியுமா?

ஜோதிடத்தின் பார்வையில் ஜூலை மாதம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மாதம் சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானது. இந்த மாதத்தில் கிரகங்கள் மற்றும் ராசிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன் கடகத்திலும், செவ்வாய் ரிஷபத்திலும், சூரியன் கடகத்திலும் சஞ்சரிக்கவுள்ளனர். இறுதியில், சுக்கிரன் கடகத்தை விட்டு வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழைவார். இதனால் பல ராசிக்காரர்களுக்கு சுப...

அசைவ உணவை சாப்பிட்டு கோவிலுக்கு செல்ல கூடாது: ஏன் என்று தெரியுமா?

தெய்வீகம் நிறைந்த கோவிலுக்கு அசைவம் சாப்பிட்டு ஏன் செல்லக்கூடாது என்று பலருக்கும் தெரியாத ஒன்று. கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாக செல்ல வேண்டும். இதில் உடல் சுத்தம் மட்டுமின்றி மன சுத்தமும் அவசியமாகும். பொதுவாக நாம் சாப்பிடும் உணவிற்கும் நமது மனதிற்கும் ஒரு நெருங்கிய தொடர்புள்ளது. காரமான உணவை சாப்பிட்டால் அதிகமான கோபம் வரும் என்பார்கள். பொங்கல் மற்றும்...

சர்வதேச விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தனுஷின் கேப்டன் மில்லர்!

மிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமானது சர்வதேச விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என பல திறமைகளை வைத்துள்ளார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி என்ற திரைப்படம் போதியளவு வெற்றியை பெற்று தராததால், அவர்  மடியான் படத்திற்கு...

பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும்  இந்தியன்2  படத்தில் நடிப்பதற்கு நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் தற்போது வெளியாகியுள்ளது. கமல் தற்போது  இந்தியன்2  படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்ந திரைப்படத்திற்கு பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். வருகிற ஜூலை மாதம் 12 ஆம் திகதி இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது. 28...

கருவளையம் நிரந்தரமாக நீங்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான். ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க ஆரஞ்சுபழம் ஒன்று போதும். 1 ஸ்பூன் ஆரஞ்சு சாறு மற்றும் 2 ஸ்பூன் தயிர் எடுத்துக் கலந்து கண்களுக்கு அடியில் தடவி 20 நிமிடம்...

மல்டிவைட்டமின் மாத்திரைகள் குறித்து தெரியவந்துள்ள கசப்பான உண்மைகள்!

தினமும் மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் (Multivitamin Supplements) எடுத்துக்கொள்வதால் ஒருவரது ஆயுள் அதிகரிக்காது என்றும், மாறாக அவை சீக்கிரம் மரணம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1990களில் இருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக 3,90,124 பேரிடம் ஆய்வு செய்துள்ளனர். இது தொடர்பான விவரங்கள் 'Jama Network'...

நீண்ட நேரம் AC ஓடினால் எவ்வளவு நேரம் Off செய்து வைக்க வேண்டும்?

ற்போது கோடை காலம் நடைபெற்று வரும் நிலையில் நீண்ட நேரம் AC ஓடினால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் தற்போது வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img