Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

சுப்பர் 8 இல் மேற்கிந்தியதீவுகளின் முதல் வெற்றி..!

நடைபெற்றுவரும் இருபதுக்கிருபது உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற சுப்பர் 8 இன் ஆறாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய...

கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது ஜெல்லிமீன் உடலில் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மீன் இனம் உடலில் பட்ட பகுதிகளில் சிவத்தல், அரிப்பு மற்றும் வலி போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன. குறித்த குழுவினர் பாணந்துறை வைத்தியசாலைக்கு...

மன்னார் – மதவாச்சி வீதியில் விபத்து..!

மன்னார் - மதவாச்சி வீதியின் முருங்கன் பகுதியில் வேன் ஒன்று விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். கல்முனையில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வேன், வீதி அருகிலுள்ள மின்கம்பம் ஒன்றில் மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். சிலரை  மேலதிக சிகிச்சைகளுக்காக...

பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜூன் 10ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் பரீட்சைத் திணைக்களம் பரீட்சார்த்திகளை கோரியுள்ளது.  ஜூன் 10ஆம் திகதி வரை இணையம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்கள் தங்கள்...

மர்மமான முறையில் இறக்கும் வளர்ப்பு நாய்கள் மற்றும் பறவைகள்..!

மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் காகங்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவமானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,, மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு கிரமமான முறையில்...

உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் 5 யோகாசனம்..!

உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். உடல் எடை அதிகரிக்க தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது. அந்தவகையில், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் 5 யோகாசனம் குறித்து விரிவாக பார்க்கலாம். தடாசனம் மலை போல் நிற்கும்...

விநாயகரின் சிறப்புகள்.. !

வினைகளை தீர்ப்பவர் விநாயகர். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் தடையின்றி முடிவடைந்து விடுவதால் முதற்கடவுள் என்று அழைக்கப்படுகிறார். விநாயகருக்கு விருப்பமான நைவேத்யம் மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள்...

உலகில் சிறந்த அப்பாக்கள் இந்த ராசியில் பிறந்தவங்க தான்… யார் யார்னு தெரியுமா..?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் இவர்களின் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் தங்களின் குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர்களாகவும், குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் அன்பு மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவில் இருக்கும்.அப்படி உலகில் தலைசிறந்த...

கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன்.. ஓடி வந்து உதவிய பிரபாஸ்- கலாய்த்து தள்ளிய அமிதாப் பச்சன்

கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன் மேடையிலிருந்து இறங்குவதற்கு உதவி செய்த பிரபாஸை கூட்டமாக சேர்ந்து கலாய்த்துள்ளனர். பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் அச்சன் ஆகியோர் இணைந்து நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தான் “கல்கி 2898 AD”. இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் 27ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் நட்சத்திரங்கள்...

நடிகைகளையே அடித்து தூக்கும் அழகில் தேவதை போல மாறிய விஜயகுமார் பேத்தி..!

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயகுமார் பழங்காலத்தில் இருந்து தற்போது வரைக்கும் ஒரு சிறப்பான நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இவரின் 2 வது மகள் அனிதா. அனிதா சினிமாவின் பக்கம் தலைகாட்டாமல் வைத்தியராக தற்போது பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img