Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

முகம் கழுவாவிட்டால் என்ன நடக்கும்..!

காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, முதல் வேலையாக முகத்தை கழுவுகிறோம். இவ்வாறு செய்ய என்ன காரணம் என்றால், இரவு முழுவதும் உறங்கியதன் காரணமாக நமது முகம் மிகவும் சோர்வாகவும் உறக்க கலக்கமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி முகத்தை சுத்தப்படுத்துவதற்கு மிகவும் முக்கிய காரணம், முகத்தில் தேங்கியிருக்கும் அழுக்கு,எண்ணெ்ய்த் தன்மை போன்றவற்றை நீக்குவதற்காகும். மேலும் நாள் முழுவதும் வெளியில் அலைந்து...

தமிழரான Google CEO சுந்தர் பிச்சையின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு..!

கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை 1972-ம் ஜூன் 10-ம் திகதி மதுரையில் பிறந்துள்ளார்.  சுந்தர்பிச்சை  இவ் வருடம் தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் பயணத்தின் உந்து சக்தியாக சுந்தர் பிச்சை உள்ளார். அவரைப் பற்றிய சில சுவாரசிய...

யாழில் அதிபர்-ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்..!

அதிபர்-ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி இன்று 12/06  பிற்பகல் 2மணிக்கு தென்மராட்சி வலயக்கல்விப் பணிமனை முன்பாக- தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்-ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது " சுபோதினி ஆணைக்குழுவின் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு சம்பள உயர்வை வழங்கு, மாணவர்களுக்கான போசாக்கு நிலையை உறுதிப்படுத்து, பெற்றோர் மீது சுமையை அதிகரிக்காதே, அதிபர்...

இந்த ராசியினர் குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதிப்பார்கள்: கடின உழைப்பே இவர்கள் தாரக மந்திரம்..!

பணம் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியான ஒன்று. ஆனால், சில வேளைகளில் எவ்வளவு தான் ஓடி ஓடி உழைத்தாலும் பணத்தை அவ்வளவு எளிதாக சம்பாதித்து விட முடியாது. அதற்கு ஒரு சிலரின் ராசி,லக்கினம், நட்சத்திரம் கூட காரணமாக அமையும். அதன்படி எந்தெந்த ராசியினர் விரைவாக பணக்காரர்கள் ஆகுவார்கள் எனப் பார்ப்போம். ரிஷபம் சுக்கிர பகவானின் ஆட்சியின் கீழ் இருக்கும் ரிஷப...

வீட்டில் ஏற்றி வைக்கும் ஊதுபத்திகள்: பின்னணி காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக கோவில்கள், விஷேசங்களில் ஊதுபத்திகள் ஏற்றி வைப்பதை நாம் பார்த்திருப்போம். ஒரு சில வீடுகளிலும் மாலை வேளைகளில் ஊதுபத்திகள் ஏற்றி வைப்பர். இவ்வாறு ஊதுபத்திகள் ஏற்றி வைக்க என்ன காரணம் என்று தெரியுமா? இந்த ஊதுபத்திகள் கலாசாரம் மற்றும் ஆன்மீகத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன. இவற்றை வீடுகளில் ஏற்றி வைப்பதன் மூலம் பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. ஊதுபத்திகள் சுற்றியுள்ள காற்றைச்...

காலையில் தேநீருக்குப் பதிலாக மூலிகைத் தேநீர் குடிக்கவும்..!

காலையில் எழுந்ததும் தேநீர் அல்லது கோப்பி குடிக்காவிட்டால் அந்த நாளே ஓடாது சிலருக்கு. ஆனால், காலையில் தேநீர் அல்லது கோப்பி குடிப்பது ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக மூலிகை தேநீர் குடிப்பது நன்மை தரும். மூலிகைத் தேநீர் என்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மையளிக்கும் எனக் கூறப்படுகிறது. அதன்படி சில வகை மூலிகைத் தேநீர்...

அப்பிள் சாதனங்களை என் நிறுவனத்துக்குள் கொண்டுவரக் கூடாது“: எலான் மஸ்க்

அப்பிள் நிறுவனம் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை அதன் இயங்குதளங்களில் ஒருங்கிணைத்தால், ஒரு அப்பிள் சாதனம் கூட தனது நிறுவன வளாகத்துக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டாது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். “அப்பிள் நிறுவனம் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை அதன் இயங்குதளத்தில் ஒருங்கிணைத்தல் ஒரு விதிமீறல். எனவே என் நிறுவனத்துக்கு வருபவர்கள் வாசலிலேயே அப்பிள் சாதனங்களை...

ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்து தென்னிலங்கை வேட்பாளர்கள் வடக்கிற்கு விஜயம்..!

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் நேற்று இரவு எழு மணிக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்குச் சென்று சந்திப்பில் ஈடுபட்டனர். சந்திப்பில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரம்மாச்சார்ய சுவாமிகள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்போது, நாட்டில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினையை...

சர்ச்சை பிரபலத்தை களமிறக்கும் விஜய் டிவி.. பிக் பாஸ் ..!

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஏற்கனவே நடந்து முடிந்த 7ம் சீசன் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தது. கமல்ஹாசனே மாயா பூர்ணிமா கேங்கிற்கு ஆதரவாக இருக்கிறார் என சர்ச்சை எழுந்த நிலையில் கடுமையாக கமலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். தற்போது பிக்பாஸ் 8ம் சீசனுக்கான...

தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பிறகு அதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டே ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபட்டு வருகிறார்.. அவர் தியானம் செய்யும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார். வைரலாகும் புகைப்படங்கள் இதோ.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img