Saturday, June 27, 2026
No menu items!

K Dilakshan

சிவபெருமானின் அவதாரங்கள்..!

சைவ சமயக் கடவுளான சிவபெருமான் பூமியில் மனிதனாக பிறந்ததை சிவ அவதாரங்கள் என்று கூறுகிறோம். பொதுவாக சிவபெருமான் அவதாரம் எடுப்பதில்லை என்ற நம்பிக்கை நிலவினாலும், சிவபெருமான் மனிதனாக அவதாரம் எடுத்ததாக கூர்ம புராணம் கூறுகிறது. சிவ அவதாரங்கள்.. ஸ்வேதா சுதாரா மதனன் சுஹோத்திரன் கங்கணன் ஜெய் கிஷ்ஹவ்யன் தாதிவாகன் ரிஷபன் பிருகு உக்கிரன் அத்திரி கவுதமன் வேதசீர்ஷன் கோகர்ணன் ஷிகந்தகன் ஜடமாலி அட்டஹாசன் தாருகன் லங்காலி மகாயாமன் முனி ஷுலி பிண்ட முனீச்வரன் ஸஹிஷ்ணூ ஸோமர்மா நகுலீஸ்வரன்

ரெடியாகும் நஷ்டத்தை ஏற்படுத்திய சூர்யா படத்தின் 2 ஆம் பாகம்.. கங்குவா மறுத்ததால் கவினுக்கு அடித்த ஜாக்பாட

சூர்யா கடந்த ஒரு வருடங்களாக கங்குவா படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யா எந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கவில்லை. அதுவும் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படம். ஜெய் பீம் படத்துக்கு பிறகு சொல்லிக் கொள்ளும் படி அவருக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. விக்ரம் மற்றும் நம்பி எஃபெக்ட் படங்களில்...

ஆள் இல்லாத காட்டில் யோகி பாபு போடும் ஆட்டம்.. நரித்தனத்தில் வடிவேலுவை மிஞ்சிய மண்டேலா

யோகி பாபு சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கிறார். அவருக்கு போட்டியாக தற்சமயம் தமிழில் காமெடி பண்ணுவதற்கு யாருமே இல்லை. கைவசம் பத்து முதல் 12 படங்கள் வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் சராசரியாக ஆண்டுக்கு 8 முதல் 10 படங்கள் வெளிவருகிறது. தமிழ் மட்டும் இல்லை இந்தி வரை இப்பொழுது இவர் கொடி பறக்க ஆரம்பித்துவிட்டது. யோகி...

அவித்த முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

அவித்த முட்டை என்பது ஒரு சத்தான உணவாகும், இதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவித்த முட்டையில் உள்ள சில முக்கிய சத்துக்கள் குறித்து தற்போது பார்ப்போம். புரதம்: முட்டை வெள்ளையில் அதிக அளவு தரமான புரதம் உள்ளது. வைட்டமின் டி: அவித்த முட்டை வைட்டமின் டி-ன் சிறந்த ஆதாரமாகும், இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. கோலின்: கோலின்...

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..! ?

பயறு வகைகள், நம் உணவில் சேர்க்க சிறந்த ஆரோக்கியமான உணவுகள். அவைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். நார்ச்சத்து: பயறு வகைகள் நார்ச்சத்து நிறைந்தவை. நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது, இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது மற்றும் இதய...

True caller இன் புதுமையான Al Call Scanner போலி குரல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!

True caller அறிமுகப்படுத்தியுள்ள "AI Call Scanner " செயற்கை நுண்ணறிவு குரல் போலி செயலிகளை கண்டறிந்து எச்சரிக்கும் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. True caller, ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் பிரபலமான அப்ளிகேஷன், மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் புதிய பக்கம் ஒன்றை திருப்பி இருக்கிறது. AI Call Scanner என்ற புதுமையான அம்சம், மனித குரலை போல...

உப்பு இல்லாமல் உணவு சுவை அதிகரிக்கும் மின்சார ஸ்பூன்..!

உப்பு சுவையை அதிகரிக்கும் மின்சார ஸ்பூன் என்ற புதிய தொழில்நுட்பத்தை ஜப்பான் கண்டுபிடித்துள்ளது. மின்சார உப்பு ஸ்பூன் என்பது உணவின் உப்பு சுவையை அதிகரிக்கும் திறன் கொண்ட ஒரு புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம், அதிக உப்பின் பாதிப்புகள் இல்லாமல் சுவையான உணவை நீங்கள் அனுபவிக்க முடியும். இந்த மின்சார ஸ்பூன் பேட்டரியால் இயங்கும் மற்றும் பிளாஸ்டிக்,...

இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 5 2024 புதன்கிழமை

இன்று இரவு 07.55 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. இன்று இரவு 09.28 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி . உத்திரம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்..! மேஷம் "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே"...

சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வழிபாடு..!

சனி பகவானின் தாக்கத்தை நிறுத்திட  வழிபாடே சிறந்தது ஆகும். புதிய நீலத்துணியில் கறுப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும். பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும். பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும். வைத்தப்பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும். அந்த நீலப் பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும். இப்படி 8 தீபங்களை...

வாஸ்து வீட்டின் கதவை இப்படி வைத்திருந்தால் வறுமை உண்டாகும்..!

ஜோதிடத்தின்படி, ஒரு கட்டடத்தைக் கட்டமைக்கும் போதும் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமாகும். வீட்டில் உள்ள பொருட்களை சரியான திசை நோக்கி வைக்கும் பட்சத்தில் வீட்டில் செல்வம் செழிப்படையும். அந்தவகையில், வீட்டில் வறுமை உண்டாகாமல் இருக்க வீட்டின் கதவை இந்த இடத்தில வைக்காதீர்கள். அதன்படி வீட்டின் முதன்மையானதாக கருதப்படும் நிலப்படி கதவு சொல்லும் வாஸ்துவை தெரிந்து கொள்ளலாம். வீட்டின் கதவு நன்றாக...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

 சுரேஷ் சாலே இருதய சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் இதயம் தொடர்பான உடல்நலக் கோளாறு காரணமாக...
- Advertisement -spot_img