Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

வாதுவையில் கடற்கரை பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

வாதுவை, பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இவர் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

2024 ஜனவரி முதல் டெங்கு நோயாளர்கள் பதிவு!

2024 ஜனவரி முதல் நேற்று (09) வரை இலங்கையில் 25,799 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் 9,441 பேரும், வட மாகாணத்தில் 4,457 பேரும், மத்திய மாகாணத்தில் 2,325 பேரும், வடமேல் மாகாணத்தில் 1,860 பேரும், தென் மாகாணத்தில் 1,934 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 2,539 பேரும்...

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 02 மாத குழந்தை பரிதாப மரணம்!

வவுனியா - ஓமந்தை - புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின்  சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வரவேற்பறை சுவரின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. இவ் விபத்தில் 02 மாத குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார்...

மன அழுத்தத்தை குறைக்கும் வாழைப்பழம்…!

அனைத்து நாடுகளிலும் மிக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய மற்றும் எந்நாளும் அனைவர் வீட்டிலும் இருக்கும் ஒரே பழமான வாழைப்பழத்தில் யாரும் அறிந்திராத பல நன்மைகள் உள்ளன. இதனால், ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் வாழைப்பழத்தை தினமும் உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள். அத்துடன், உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவர்கள், உடல் பலவீனத்துடன் போராடுபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை...

மீண்டும் மிரட்ட வரும் காஞ்சனா 4.. சம்பவம் செய்ய தயாராகும் ராகவா லாரன்ஸ்..

காஞ்சனா 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. தமிழ் சினிமாவில் தனது நடனத்திற்கும் பேய் படங்களுக்கும் பெயர் போனவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் நடித்து இயக்கிய காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3,  திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி அடைந்தன. இந்த திரைப்படங்கள் உலக அளவில் பெரும் வசூலை ஈட்டின என்று...

மீண்டும் காதல் கதையில் களமிறங்கும் சித்தார்த்..

பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் தமிழ்நாட்டில்  முன்னோடியாகத் திகழும் நிறுவனம் ‘7 MILES PER SECOND’. இந்த நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ முதன் முதலாக பட தயாரிப்பில் இறங்குகிறார். இவர் தயாரிக்கும் முதல் படத்திற்கு “மிஸ் யூ” என்று பெயர் வைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடிக்கிறார். ‘சித்தா’வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு...

நீங்கள் Iphone யூஸரா.! உங்கள் மொபைல் அதிக வெப்பமடையாமல் பார்த்துக் கொள்ள உதவும் டிப்ஸ்!!!

ஒவ்வொரு வருடமும் கோடை காலம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரண கொடூரமாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் கோடை காலம் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலம் மனிதர்களை மட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்களுக்கும் தொல்லையாகவே அமைகிறது. அந்த வகையில் பலர் ஐபோன்கள் கோடை வெயில் காரணமாக அதிக வெப்பமடைவதாக...

ஆண்ட்ராய்டு போனில் சவுண்டே கேக்கலையா?

இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. அலுவலக வேலையில் இருந்து அன்றாடப் பணிகள் வரை அனைத்தும் ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. பல சமயங்களில் ஆன்ட்ராய்டு போனின் சத்தம் குறைவதைக் காணலாம். இதனால், முக்கியமான நேரங்களில் இந்த பிரச்சனை நம்மை தடுமாற வைத்துவிடும். ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒலி குறைவாக இருந்தால், இனி...

சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பது எப்படி?….எளிய அழகு குறிப்புகள்!

வறண்ட சருமம் பளபளக்க: தினமும் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். தினமும் 1 ஸ்பூன் அளவு தேன் சாப்பிடவும். இரவு தூங்குமுன் 1 டம்ளர் பால் குடிக்க வேண்டும். மத்திய உணவில் சிறிது தயிர் சேர்த்துக்கொள்ளவேண்டும். வாரத்தில் 3-4 நாட்கள் லெமன் ஜூஸ் குடிக்கலாம் (குளிர் காலத்தில் தவிர்க்கவேண்டும்). நித்தம் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்....

ஆரோக்கியமான வாழ்க்கை முறை 6 குறிப்புகள்..!

நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக, நமக்கு 40க்கும் அதிகமான சத்துக்கள் தேவைப்படுகின்றன. எந்த ஒரு உணவாலும் அதை உடனடியாக வழங்கி விட முடியாது. இது ஒரு உணவைப் பற்றியது அல்ல, காலப்போக்கில் ஒரு சீரான உணவுத் தேர்வை கடைபிடிப்பது உடலில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்! உதாரணமாக: உயர் கொழுப்புள்ள மதிய உணவை உட்கொண்டால் அன்று குறைந்த கொழுப்புள்ள...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img