Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

உப்புத் தண்ணீரில் கரையும் புதிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு: ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் சாதனை..!

உப்பு நீரில் கரையும் புரட்சிகரமான பிளாஸ்டிக்கை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உப்பு நீரில் கரையும் பிளாஸ்டிக் தினசரி வாழ்வில் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், சுற்றுச்சூழல் மாசுபாடு, வன உயிரின அழிவு, மனிதர்களின் ஆரோக்கியக் கேடு போன்ற பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன. நீண்ட காலமாக மட்காமல் இருக்கும் இவை, நிலம், நீர், காற்று என அனைத்தையும்...

பல் வியாதிக்கு இன்றுடன் முடிவு- மூலிகை பற்பசை செய்து பயன்படுத்துங்க..!

மனிதர்களின் உறுப்பில் பற்கள் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. உணவு உண்ணும் செயன்முறை துவக்கம், பேசுதல் வரை அனைத்து வேலைகளுக்கும் பயன்படுகிறது. உணவை நன்றாக அரைத்து உள்ளே அனுப்புகிறது. இதனால் செரிமானம் இலகுவாக நடந்து உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது. முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் பற்கள் அவசியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒருவருக்கு நோய்கள்...

ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழ கொழுக்கட்டை… எப்படி செய்வது?

பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மாலை நேரம் ஆனாலே ஏதாவது ஸ்நாக்ஸ் வாக்கிக்கொடுக்க சொல்லி நச்சரிப்பு ஆரம்பித்துவிடும். அப்படி கடைகளில் வாங்கிக்கொடுக்கும் ஸ்நாக்ஸ் எந்தளவுக்கு குழந்தைகளுக்கு ஆரேதக்கியமானது என்பதும், அது சுகாதாரமாக முறையில் செய்யப்பட்டதா என்பதும் கேள்விக்குறியே. இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க வீட்டிலேயே செய்யக்கூடிய ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழ கொழுக்கட்டையின் எளிமையான படிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள் நாட்டுச்சர்க்கரை...

கோடைகாலத்தில் இந்த உணவுகளை எடுத்துக்காதீங்க…. விஷமாக மாறுமாம்..!

Food poisoning : கோடைகாலத்தில் விஷமாக மாறும் மூன்று உணவுகள் குறித்து அவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். Food poisoning Health Tips Tamil : கோடை காலத்தில் உணவு விஷமாக மாறும் (Food Poisoning) வாய்ப்புகள் அதிகம். இந்த காலகட்டத்தில் பாக்டீரியாக்கள் விரைவாக வளரும் தன்மை கொண்டவை....

தொழிலில் கொடிகட்டி பறக்கும் நடிகர் பிரசாந்த்…. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவலை தற்போது இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நடிகர் பிரஷாந்த் தமிழ் திரையுலகில், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளராக வலம் வருகின்றார் நடிகர் பிரஷாந்த். கடந்த 1990ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடிய பிரசாந்த்திற்கு ஏகப்பட்ட ரசிகைகள்...

திருமணத்தின் பின்னரும் ரசிகர்களை கிறங்கடிக்கும் டாடா பட நடிகை..!

நடிகை அபர்ணா தாஸ் பட்டு சேலையில் ரசிகர்கள்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் அழகில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. அபர்ணா தாஸ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அபர்ணா தாஸ். பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிக்பாஸ் புகழ்...

அடேங்கப்பா.. தலைசுற்றி வைக்கும் ஜாக்கி சானின் சொத்து மதிப்பு- எவ்வளவு தெரியுமா?

90களில் சிறார்களின் நாயகனான இருந்து நடிகர் ஜாக்கி சானின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஜாக்கி சான் 90களில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் நிறைய விடயங்களில் தற்போது இருக்கும் குழந்தைகளை விட அதிர்ஷ்சாலிகளாக இருந்தார்கள். அந்த வகையில், சிறார்களாலும், இளைஞர்களாலும் அதிகமாக கொண்டாடப்பட்ட நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி ஒரு நடிகர் தான் ஜாக்கி சான். இவர்,...

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் … யார் யார்ன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தனித்துவ குணங்கள் ஆகியவற்றிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அப்படி வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புடனும் குறையாத பணத்துடனும் இருக்கும்...

நான் என்ற மமதை கொண்ட ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விசேட திறமை இருப்பதை போன்ற ஒரு தனித்துவ குணமும் நிச்சயம் இருக்கும். அந்த குணம் நேர்மறையாகவோ அல்லது எதிர் மறையாகவோ இருக்கலாம். ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் குணத்தை தீர்மாணிப்பதில் பெருமளவில் தாக்கம் செலுத்துவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் நான் என்ற...

ஒரு வருடம் கழித்து வரும் சக்திவாய்ந்த ராஜயோகம்- பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்..!

ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னுடைய ராசி மாற்றும். இதன் தாக்கம் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கும் இருக்கும். ஒருவரின் திருமணம், கல்வி, வியாபாரம், புதிய தொழில் உட்பட வாழ்க்கையில் நடக்கும் அனைத்திலும் பெயர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது நிலையில் இருந்து...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என...
- Advertisement -spot_img