Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

பாகிஸ்தான் வழங்கிய நிவாரண பொருட்கள் தொடர்பில் வெளியான உண்மை..!!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினை அடுத்து பாகிஸ்தானினால் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களை பற்றிய போலியான தகவல்கள் பரபரப்பப்படுவதாக சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு காலாவதியான பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனினும் அந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை சிவில் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் சிரந்த அமரசிங்க...

நாட்டை மீட்டெடுக்க 19,000 இலங்கையர்கள் நிதி பங்களிப்பு..!!

'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நேற்று (02) வரை 19,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் பணத்தை வைப்புச் செய்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். நிதி, திட்டமிடல்...

இன்றைய  நாளுக்கான வானிலை..!!

வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75...

வானிலை முன்னறிவிப்பு – பொதுமக்கள் அவதானம்.!!

இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நாளை 04.12.2025 அன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு , மத்திய மாகாணங்களில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானியலாளர் மற்றும் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். எதிர்வரும் 05.12.2025 அன்று கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பாக திருகோணமலை மற்றும்...

வழிபாட்டுத் தலங்களை மீளமைக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிறார் நாமல்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நாடு முழுவதும் சேதமடைந்துள்ள மத வழிபாட்டுத் தலங்களை மீளமைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மத்திய, ஊவா, வடமேல், சபரகமுவ, மேல், தென், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏராளமான பௌத்த விகாரைகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் இந்து ஆலயங்கள் குறிப்பிடத்தக்க சேதத்தை...

மூடப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு!!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன. இவ்வாறு தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. அதன்படி இவ்வாறு திறக்கப்பட்ட முக்கிய வீதிகள், A-004: கொழும்பு – இரத்தினபுரி – வெல்லவாய – மட்டக்களப்பு வீதி A-026: கண்டி – மகியங்கனை – பதியதலாவ வீதி AA...

அவதூறு பரப்புவோருக்கு எதிராக அவசரகால சட்டம்!!

ஜனாதிபதி மற்றும் சில அரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான அறிக்கைகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர், "சமூக ஊடகங்களை...

பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி..!!

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்...

அனர்த்தத்தினால் 156 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சேதம்..!!

இயற்கை அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள 343 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 156 நிலையங்கள் பகுதி அல்லது முழுமையான சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 126 தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 30 நீர்...

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 474 ஆக அதிகரிப்பு..!!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474...
- Advertisement -

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...