Wednesday, June 10, 2026
No menu items!

கல்வி

பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பான அறிவிப்பு!!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் அடுத்த 7 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர்...

சிறந்த கல்வி நிறுவனமாக AMAZON COLLEGE & AMAZON CAMPUS..!

2023 ஆண்டுக்கான சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக AMAZON COLLEGE & AMAZON CAMPUS நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக துறையில் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து நுகர்வோருக்கு சிறந்த சேவையாற்றிய நிறுவனங்களை  கெளரவிக்கும் முகமாக  Business World International Organization, USA (BWIO)  நிறுவனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு விருதுகள் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2023...

சாதாரண தர பரீட்சை எழுதிய 80 வயது முதியவர்…!

கல்வியை கற்க வயது ஒரு தடை இல்லையென 80 வயது முதியவர் ஒருவர் நிரூபித்துள்ளார். நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் பரீட்சை எழுதிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாணந்துறை, கிரிபெரிய பகுதியை சேர்ந்த 80 வயதான நிமல் சில்வாவே என்ற முதியவரே இவ்வாறு கா.பொ.த சாதாரணபரீட்சை...

  பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள்  இன்று ஆரம்பமான நிலையில் அவற்றுக்கான பெறுபேறுகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சை இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது. மேலும் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில், 452,979 பரீட்சார்த்திகள்...

பரீட்சை எழுதும் போது கவனிக்க வேண்டியவை..!

மாணவர்களே, பரீட்சை எழுத செல்லும் போது விரைவாக வீட்டிலிருந்து கிளம்பி விடவும். பாடசாலைக்கு  சென்ற பின், மற்ற மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன், கேள்வி மற்றும் பதில்களை பற்றி கலந்து ஆலோசிக்காமல் நேராக பரீட்சை எழுதும் அறைக்கு செல்லவும். ஏனெனில் அவர்கள், நாம் படிக்காத கேள்விகளை விவாதிக்கும் போது அது நம்மை பலவீனப்படுத்தி நம்பிக்கை இழக்க வைக்கும். பரீட்சை...
- Advertisement -

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...