Sunday, November 8, 2026
No menu items!

தொழில் நுட்பம்

Incognito mode- இல் search history-ஐ நீக்குவதற்கான வழி இது தான் – கட்டாயம் அறியவும்..!

Chrome browser செயழியானது Incognito Mode தனிப்பட்ட தேடலுக்கு பெயர் பெற்றது. பெரும்பாலான பயனர்கள் Incognito Mode-இல் இருந்து வெளியே வந்த பிறகும், பயனரின் search history தானாகவே நீக்கப்படும் என்று நம்புகிறார்கள், ஆனால் இது நடக்காது. Incognito Mode, private browsing mode என்றும் அழைக்கப்படுகிறது. Incognito Mode பல browser-களில் கிடைக்கிறது. இவற்றில்...

பூமியில் மோதப்போகும் சிறுகோள்- எச்சரிக்கை விடுத்துள்ள வானிலையாளர்கள்…!

சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருவதாகவும் அது சில ஆண்டுகளில் பூமியுடன் மோதும் என்று வானிலையாளர்கள் எச்சரித்துள்ளனர். குறித்த சிறுகோள் 2024 லுசு4 என்று அழைக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 200 அடி விண்வெளிப் பாறையான இது, 2032 கிறிஸ்மஸிற்கு முன்னதாக பூமியுடன் மோதக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் மோதல், பூமியில் கணிசமான அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று...

யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விரிவாக்கம்..!

அதிகமான படைப்பாளிகள் தங்கள் பார்வையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கும் வகையில், யூடியூப்(You Tube) அதன் அம்சத்தை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த அம்சம், தற்போது அழைப்பிதழின் அடிப்படையில் கூடுதல் பயனர்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. சமூகம் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய படைப்பாளர்களுக்கு புதுப்பிப்புகள், கருத்துக்கணிப்புகள், படங்கள் மற்றும் உரை அடிப்படையிலான தொடர்புகளை இடுகையிட...

ஸ்மார்ட்போனை வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி? இதோ எளிய வழிகள்..!

நாம் பயன்படுத்திவரும் ஸ்மார்ட்போனில் வைரஸ் தாக்காமல் எப்படி பாதுகாக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஸ்மார்ட்போன்களில் வைரஸ் இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது அனைத்து மக்களும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் கூட நொடிப்பொழுதில் முகம் பார்த்து பேசும் வசதி உள்ளது. மேலும் அதுமட்டுமின்றி பணபரிவர்த்தனைக்கு மிகவும் உதவியாக இருந்து வருகின்றது. ஆனால் ஸ்மார்ட்போன்களில் மால்வேர்(malware) எனப்படும்...

உலகிலேயே பெறுமதி கூடிய காளான் இது தான்..!

ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆசிய காடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க காளான் வளர்கிறது. கனோடெர்மா லூசிடம் என அரேபிய மொழியில் அழைக்கப்படும் இக் காளான் ரெய்ஷி காளான் எனப்படுகிறது. இந்த ரெய்ஷி காளான்கள் பளபள்ளான பழுப்பு நிறத்தில் மரத்தையொத்த அமைப்பைக் கொண்டுள்ளது. இதனை வளர்ப்பதற்கு நான்கு மாதங்கள் எடுக்கின்றன. மாம்பழம் அல்லது நெட்டிலிங்கம் போன்ற மரங்களின் கடினமான மரத்தூள் ஆகியவற்றோடு...

இந்த 3 விடயங்களை பின்பற்றினால் மின்கட்டணத்தை குறைக்கலாம்..!

கோடை காலம் நெருங்கிவரும் நிலையில் மின்கட்டணத்தை குறைப்பதற்கான காரணங்களை பார்க்கலாம். என்னென்னெ காரணம்? கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு சில விடயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கோடை காலத்தில் முக்கியமாக மின்கட்டணம் அதிகமாக வரும். கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும்...

குளிர்காலத்தில் லேப்டாப்பைப் பாதுகாப்பது எப்படி? இந்த தவறை செய்யாதீங்க..!

குளிர்காலத்தில் லேப்டாப்பினை எவ்வாறு பாதுகாப்பாக வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். குளிர்காலத்தில் மின்னனு சாதனங்களை சரியாக பராமரிக்கவில்லையெனில் மிகப்பெரிய சேதம் ஏற்படும். இது லேப்டாப்பிற்கு அதிகமாகவே பொருந்தும். குளிர்காலத்தில் லேப்டாப்பைப் பயன்படுத்தும் போது ஒருபோதும் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். தவறுகள் என்னென்ன? குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்பதால், இதனை குளிர்ந்த அறையிலோ...

வேகமாக சார்ஜிங் செய்யும் ஸ்மார்ட்போன்கள்… விலை எவ்வளவு தெரியுமா?

மிகவும் வேகமாக சார்ஜிங் மற்றும் சிறந்த பேட்டரி ஆயுள் கொண்ட ஸ்மார்ட் போன்களின் தொகுப்பை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். Realme Narzo 70 Pro குறித்த ஸ்மார்ட் போனில் 67W பவம் அடாப்டர் மூலம் விரைவாக சார்ஜ் செய்ய முடிவதுடன், 20 சதவீதம் முதல் 100 சதவீதம் சார்ஜிங் வெறும் 42 நிமிடங்களில் செய்துவிடும். இதில் உள்ள ...

2032 இல் பூமியைத் தாக்கவுள்ள சிறுகோள்…விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

2024 YR4 எனப் பெயரிடப்பட்டுள்ள சிறுகோள் எதிர்வரும் 2032 ஆம் ஆண்டு பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சுமார் 196 டி விட்டம் கொண்ட இந்த சிறுகோள் 2028 ஆம் ஆண்டு பூமிக்கு மிகவும் அருகில் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்தச் சிறுகோள் பூமியைத் தாக்கும் பட்சத்தில் 8 மெகா தொன் ஆற்றல் வெளிப்படும் என...

iPhone பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.., WhatsApp வழங்கும் அதிரடி அப்டேட்!

இணையத்தில் மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் செயலியான WhatsApp, விரைவில் அதன் பயனர்களுக்கு ஒரு சிறந்த புதிய அம்சத்தைக் கொண்டு வர உள்ளது. இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்துகின்றனர். இப்போது வாட்ஸ்அப் பல கணக்கு அம்சத்தை சோதித்து வருகிறது, இதன் மூலம் பயனர்கள் ஒரே செயலியில் பல கணக்குகளை எளிதாக...
- Advertisement -

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...