Sunday, November 8, 2026
No menu items!

தொழில் நுட்பம்

டீப்சீக் செயலிக்கு அதிரடி தடை விதித்த மற்றுமொரு நாடு..!

சீனாவை(China) சேர்ந்த செயற்கை நுண்ணறிவு(AI) செயலியான டீப்சீக்-ஐ பதிவிறக்கம் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீப்சீக்(Deepseek) செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டீப்சீக் செயலி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில்...

WhatsAppல் அறிமுகமாகிய புதிய அம்சம்: மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!

வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக WhatsApp இணையத்தை அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குறுஞ்செய்தியில் தொடங்கி பண வர்த்தனை வரை அனைத்தும் வாட்ஸ் அப்பினை பயன்படுத்தி செய்து...

தோல் புற்றுநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்..!

தோல் புற்றுநோய் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதன்படி, தோல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் வகையிலான செயற்கை புலனறிவு தொழில்நுட்பத்தை பிரிட்டன் நிறுவனமொன்று கண்டுபிடித்துள்ளது. உலகளாவிய ரீதியில் சுமார் 40 சதவீதமானோர் இந்த தோல் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர். அதன்படி டெர்ம் எனப்படும் இத் தொழில்நுட்பத்துக்கு பிரிட்டன் மருத்துவ ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. முதலில் உங்கள் ஸ்மார்ட்போன்களில்...

போன் பேட்டரியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டுமா? இந்த தவறை செய்யாதீங்க..!

ஸ்மார்ட்போனில் பேட்டரியின் ஆயுள் காலம் நீடிப்பதற்கு நாம் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். ஸ்மார்ட்போன் இன்றைய காலத்தில் நமது வாழ்க்கைக்கு தேவைப்படும் இன்றியமையாத பொருட்களில் ஸ்மார்ட்போனும் ஒன்றாகியுள்ளது. போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. காலையில் கண் விழித்தது முதல் இரவு படுக்க செல்லும் வரை மொபைல் போன்...

‘OPEN AI’ பக்கம் திரும்பியுள்ள எலான் மஸ்க்கின் பார்வை..!

'OPEN AI' நிறுவனத்தை 97.4 பில்லியன் டொலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க்  (Elon Musk) மற்றும் அவரது முதலீட்டாளர் குழு அந்நிறுவனத்திடம் முன்மொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி நடத்திக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் பார்வை தற்போது 'OPEN...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் அறிமுகமாகும் யானா!

வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்க, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ‘யானா’ என்ற செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. www.srilankan.com என்ற இணையதளத்தில் உள்நுழைந்து இந்த வசதியைப் பெறுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கிறது. வலைத்தளத்தின் வலது பக்கத்தில் விமானப் பணிப்பெண்ணின் படம் காட்டப்படும் A.I. (AI) படத்தைக் கிளிக் செய்வதன் மூலம் கேள்விகளை இயக்க முடியும் என்று...

உலகளவில் AI-யில் சிறந்து விளங்கும் முதல் 10 நாடுகள்: AI தொழில்நுட்ப தரவரிசை..!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகை கணிசமாக மாற்றி வருகிறது. பொருளாதாரங்கள், வேலை சந்தைகள் மற்றும் சமூக இயக்கவியல் ஆகியவற்றில் ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கும் வகையில் AI தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், Grand View Research மற்றும் Statista Market Insights ஆய்வுகளின்படி, AI சந்தை 36.6% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில்...

இந்த ஒரு ரோஜாவின் விலைக்கு ஒரு மாளிகையே வாங்கிடலாம்… அப்படி என்ன சிறப்பு?

பொதுவாகவே காதலர் தினம் என்று வந்துவிட்டால் ரோஜா தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது. உலகில் பெரும்பாலானவர்கள் விரும்பும் மலர் என்ற பெருமையையும் இது பெருகின்றது. உண்மையில் ரோஜா மலரின் வாசனைக்கு ஈர்க்கப்படாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஆனால் ஒரு ரோஜாவைின் விலைக்கு ஒரு பெரிய ஆடம்பர மாளிகையே வாங்கிவிடலாம் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? உலகிலேயே மிக விலை...

டீப்சீக் செயலியை தடைசெய்த நாடுகளுக்கு சீனா கடும் கண்டனம்..!

ப்சீக்(Deepseek) செயலிக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நாடுகளுக்கு சீனா(China) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள நிலையில், அண்மையில் சீனாவும் டீப்சீக் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஏஐ செயலியை பயன்படுத்தும்போது தரவுகள் திருடப்படலாம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சில நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. டீப்சீக் செயலி இதனால்...

மனித மூளையில் 7 கிராம் அளவுக்கு மைக்ரோ ப்ளாஸ்டிக் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி..!

மனித மூளையில் மைக்ரோப்ளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நேச்சர் மெடிசின் எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்ட கட்டுரையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “குறிப்பாக 8 வருடங்களில் மனித மூளையில் கை்ரோப்ளாஸ்டிக்கின் அளவு அதிகரித்து வருகின்றமை ஐம்பது சதவீதத்தால் அதிகரித்துள்ளது.  ஆய்வு செய்யப்பட்ட மூளையில் சுமார் 7...
- Advertisement -

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...