Thursday, June 25, 2026
No menu items!

Videos

அமெரிக்க அரச பணியிலிருந்து விலகியவர் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிப்பு!

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் பேராசிரியருக்கு வழங்கி வைக்கப்பட்டது. கொழும்பு டி. எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய...

மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான அறிக்கையை மின்சார சபை இன்று (22) தமக்குச் சமர்ப்பிக்குமாயின், இந்த வருட இறுதிக்குள் மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை அறிவிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத நிலையில், மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித்...

பூமிக்குள் புதைந்துள்ள மர்மம்; தேடுதல் வேட்டையில் அரசு!

வெயாங்கொடை வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் ஒன்றை தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது. அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது. பல ஆண்டுகளாக இங்கு புதையலைத் தோண்டிய பலரை உபகரணங்களுடன் பாதுகாப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இதன் காரணமாக, சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ள...

யாழில் தொடர்ச்சியாக அடை மழை – ஆயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு..!

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழில்  610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் தென்மராட்சி பிரதேசத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை வெள்ளத்தால் அதிகம்  பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மராட்சி பிரதேசத்தின் நாவற்குழி  மற்றும் கொடிகாமம் பிரதேச குடியிருப்புகளுள்...

கடமைகளைப் பொறுப்பேற்றார் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்…

பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று (22.11.2024) காலை காலை 9:30 மணியளவில் செத் சிரிபாய 8வது மாடியில் அமைந்துள்ள அமைச்சின் கட்டிட தொகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில்  பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்தவித்யாரத்ன, பிரதி  தொழில்  அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும்...

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா…!

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று (22.11.2024) காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு VAROD நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. "மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து" எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. பாரம்பரிய உணவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது பாரம்பரிய...

மன்னார் கடலில் வெடிப்புச் சம்பவம்; இரு மீனவர்கள் படுகாயம்..!

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் நேற்று வியாழக்கிழமை (21.11.2024) மதியம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த  மீனவர்கள் இருவர் கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் பொதியை சோதனையிட்ட  போது குறித்த பொதி வெடித்ததில் குறித்த இருவரும் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த எஸ்.ரமேஷ் (வயது...

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் இன்றும் தொடரும் பணிப்புறக்கணிப்பு!

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) நான்காவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி கல்விசாரா ஊழியர்கள் கடந்த 19ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர். எவ்வாறாயினும், இது தொடர்பான விடயம் தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு,...

மன்னாரில் இடம்பெற்ற  போராட்டத்தில் வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை…!

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று முன்தினம் புதன்கிழமை (20.11.2024) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம் பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக   வைத்தியசாலைக்குள் நுழைந்து...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 18ஆவது தொடரின் திகதிகள் அறிவிப்பு!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் 18ஆவது தொடர் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான வீரர்களின் மாபெரும் ஏலம் எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இதுவரை இல்லாத வகையில் ஐபிஎல் போட்டியின், அடுத்த 3 தொடர்களுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வருகின்ற மார்ச்...
- Advertisement -

Latest News

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச...