July 8, 2025
Hyundai காருக்கு போட்டியாக 2024 Tata Punch மொடல் அறிமுகம்…!
தொழில் நுட்பம்

Hyundai காருக்கு போட்டியாக 2024 Tata Punch மொடல் அறிமுகம்…!

Sep 19, 2024

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது 2024 டாடா பன்ச் மொடலை (Tata Punch) இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்  நிறுவனமானது 2024 பன்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை  ரூ. 6.12 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய 2024 டாடா பன்ச் மொடல் காரானது, சிட்ரோயன் நிறுவனத்தின் சி3 (Citroen C3), ஹூண்டாய் எக்ஸ்டர்  மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

இந்த காரில் சென்டர் கன்சோலில் USB Type-C charging port, 10.25-inch touchscreen infotainment system, Wireless Apple Car Play, Android Auto, wireless charger, rear AC vents ஆகியவையும், முன்புறம் arm-rest ஆகியவை வழங்கப்படுகிறது.

மேலும் இந்த காரானது 10 வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதாவது, Pure, Pure (O), Adventure, Adventure Rhythm, Adventure S, Adventure+ S, Accomplished+, Accomplished+ S, Creative+ and Creative+ S ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இது, முந்தைய வெர்ஷன் விற்பனை செய்யப்பட்ட நிறங்களிலேயே கிடைக்கிறது. இதில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட NA Petrol engine உள்ளது.

இதனுடன் 5 speed manual, automatic manual transmission gearbox வழங்கப்படுகிறது. இதே கார் CNG ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *