Sunday, May 31, 2026
No menu items!

அமெரிக்க டொலர்

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (3) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.39 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.90 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, சர்வதேச சந்தையில்...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் பில்லியன் டொலராக உயர்வு!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 ஜூன் மாதத்தில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் 1 சதவீதம் அதிகரித்து 6.14 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இதில், நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் உள்ளடங்குகின்றன. இதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை...

கொழும்பில் பிரம்மாண்ட கட்டடத் திட்டம்: 25 ஆண்டுகள் வரி விலக்குடன் 540 மில்லியன் டொலர் முதலீடு!

கொழும்பு துறைமுக நகரத்தில் 540 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டில் ஒரு பெரிய அளவிலான கட்டுமானத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டின் நோக்கம், லண்டனின் பிக் பென்னால் ஈர்க்கப்பட்ட 15 மீட்டர் பிரம்மாண்ட கடிகாரத்துடன் கூடிய உலகின் மிகப்பெரிய கலைப் படைப்பாக மாறக்கூடிய ஒன்றைக் காண்பிப்பதாகும். மேலும் இது கின்னஸ் உலக சாதனைகளின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும்...

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (9) அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.62 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.39 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...

இலங்கையில் தொழில் உருவாக்கத்திற்காக 3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்துள்ளது!

இலங்கையில் தொழில் உருவாக்கம் மற்றும் தனியார்த்துறை வளர்ச்சிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடனான கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்வதற்கு உலக வங்கி...

பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ள இலங்கை வெளிநாட்டு கையிருப்பு!

மார்ச் மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் 2025 மார்ச் மாத இறுதியில் உத்தியோகபூர்வ வெளிநாட்டு...

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 62.81 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.55 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.91 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.   <!-- -->

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.44 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.94 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய...

மியன்மார் மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கிய இலங்கை!

நிலஅதிர்வால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than Htaik) நேற்று (10) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்,...

தங்கத்தின் விலையில் அதிகரிப்பு!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் வலுவடைந்துவரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. நிதி சந்தையில் ஏற்பட்டுள்ள ஸ்திரநிலையற்ற தன்மையை அடுத்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி நகர்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, உலக சந்தையில் ஒரு பவுண்ஸ் தங்கம் 3,200...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img