Sunday, May 31, 2026
No menu items!

அமெரிக்க டொலர்

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.68 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.30 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

இலங்கையின் ஏற்றுமதி செயற்பாடுகளில் வீழ்ச்சி!

கடந்த செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி செயற்பாடுகள் 937.95 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளன. இலங்கை சுங்கம் விடுத்துள்ள தற்காலிக தரவுகளுக்கு அமைய 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் ஏற்றுமதி வருவாய் 3.49 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. தேயிலை, இறப்பர் உள்ளிட்டவை சார்ந்த உற்பத்திகள், மின்சார மற்றும் இலத்திரனியல் உற்பத்திகள் மற்றும் கடல் உணவு...

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.22 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.41 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...

அதிகரித்துள்ள இயற்கை எரிவாயுவின் விலை !

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (18.10) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.95 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.70 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில்...

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்….!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288.91 ஆகவும் விற்பனைப் பெறுமதி 297.91 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.26 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 390.99 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதிகரித்துள்ள மசகு எண்ணெய்யின் விலை!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.04 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.69 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை...

தேயிலையின் சராசரி விலையில் அதிகரிப்பு!

கொழும்பு ஏலத்தில் தேயிலையின் சராசரி விலை, கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் தேயிலை கிலோ ஒன்றுக்கான சராசரி விலை 3.49 அமெரிக்க டொலர்களாக இருந்தது. இந்தநிலையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் தேயிலை கிலோவொன்றுக்கான சராசரி விலை 4.02 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி...

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.25 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.02 அமெரிக்க டொலராக   காணப்படுகிறது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை...

சுற்றுலாத்துறையின் வருமானம் அதிகரிப்பு..!

சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் 181 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கூற்றுப்படி, இந்த வருவாய் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கொண்டுள்ளது, இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில்...

இன்றைய அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி…!

அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 49 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 49 சதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் முழுமையான உத்தியோகபூர்வ...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img