அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாய் 49 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 49 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் முழுமையான உத்தியோகபூர்வ அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here